கன்னி - பதட்டப் பிரச்சினைகள், Obsessive Compulsive Disorder, Neurotic அல்லது Hypochondriac.
ஒவ்வொரு ராசிக்கும் ஒரு இருண்ட பக்கம் உண்டு.
சில நேரங்களில் அது தன்மை/பண்பு கோளாறு போல வெளிப்படலாம்.
இங்கே சாத்தியமான ராசி சார்ந்த தன்மை கோளாறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தன்மை கோளாறுகளையோ அதனால் பாதிக்கப்படுபவர்களையோ சிறுமைப்படுத்துவதற்காக அல்ல.
ஒரு பொதுவான புரிதலுக்காக மட்டும்...

